சுன்னத் ஜமாஅத் வரலாறு - ஓர் ஆய்வு
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி இஸ்லாமிய சகோதரர்கள் நடத்திய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் சுன்னத் ஜமாஅத் வரலாறு - ஓர் ஆய்வு என்ற தலைப்பில் சென்னை மக்கா பள்ளி தலைமை இமாம் மௌலானா ஷம்சுத்தீன் காஸிமீ அவர்கள் ஆற்றிய உரை
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்; நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள்.(திருக்குர்ஆன் 22:77)